சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள்

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள்

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள் ,சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இன்றோ நாளையோ லைவில் போடுவேன்.. அடுத்த தவணை வரை உயிருடன் இருப்பேன் என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால் நான் மௌனிக்கப்பட்டால் நீதிபதியோ பொதுமக்களோ உண்மையை அறியாமல் போய்விடுவார்கள்.. இறந்தபின்…