வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து இன்று வரை அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக வன்னி மைந்தன் டிக் டாக்,மற்றும் எதிரி இணையம் என்பன இயங்கிய வண்ணம் உள்ளது .
கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் அரசியலில் எழுச்சி காணப்பட்டது ,ஒற்றை மனிதனாக இருந்து அர்ச்சுனா ஆரம்பித்து வைத்தார் .
அதனால் வன்னி மைந்தனாகிய நானும் எமது மக்களுக்கும் அவருக்கு பெரும் ஆதரவை ,வாழங்கினோம்.
அதன் ஒரு நம்பிக்கை வெளிப்பாடாக இப்பொழுது அர்ச்சுனா இராமநாதன் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தை உத்தியோக பூர்வ தளமாக அறிவித்துள்ளார் .
என்று உங்களுடன் நங்கள் பாயணிப்போம் .காலம் காட்டிய வரலாற்று பதிவுகளில் நீங்கள் இடம் பிடித்துள்ளீர்கள் என்பதற்கு ,இந்த மக்கள் தன்னெழுச்சி காரணம் .
தளராது நடை போடு ,தடை உடைக்க படையெடு ,வெல்லட்டும் தமிழ் ,வாழ்க அர்ச்சுனா
- முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
- கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு
- அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி
- வட்டுக் கோட்டையில் வைத்தியருடன் முரண்பட்ட ஜேர்மன் அக்கா
- கிராமங்களுக்குள்ளும் இறங்கி பிரச்சாரம் செய்த வைத்தியர்