வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

Spread the love

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்


வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள் ,எளிய மக்கள் அரசியலை புதிய வடிவத்தில் நகர்த்தும் சாமானிய மக்களின் சாணக்கிய அரசியல்வாதியாக விளங்கி வருகிறார் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .

எதை சொன்னாரோ அதை செய்கின்ற வகையில் ,அவரது வழித்தடம் காணப்படுகிறது ,அதற்கு ஏற்ப ,செவ்வனே தனது செயல் வடிவத்தை நகர்த்துகிறார் .

உலக தமிழர் வரலாற்றில் குறிப்பாக இலங்கை தமிழர் வரலாற்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சமூக ஊடக தளம் ஊடாக ஆளுமை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வரலாறு இல்லை .

ஆனால் அதனை என்னால் செய்து காண்பிக்க முடியும் என்பதையும், நான் மக்களுக்கான தலைவர் என்பதை ,மருத்துவ போராளி தியாகி சீலர் அர்ச்சுனா இராமநாதன் செய்து காணபித்துள்ளார் .

இதுவே தற்போது சமூக ஊடக தளங்கள் வாயிலாக பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது .

மக்களுக்கான அரசியல் வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ,வன்னி மைந்தன் டிக் டாக் ஊடக பேராசிரியர் லோஜி மற்றும் சமூக சேவகராக விளங்கி வரும் அண்ணன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்ய பட்டு பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளனர் .

இவர்களை வெல்ல வைக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .ஆகவே இதை உணர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும் மக்களே .

வெல்ல வைப்போம் அர்ச்சுனாவை ,இன்று முதல் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வோம் மக்களே .

காணொளியில் வேட்ப்பார்கள் சொல்வதை கேளுங்கள் ,மக்கள் மகிழ்ச்சியை கேளுங்கள்.

வீடியோhttps://www.youtube.com/watch?v=10EGFyTvvEI


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *