வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்
வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்

Spread the love

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம்

வன்னியில் அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் , வன்னி தேர்தல் தொகுதியில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி சார்பாக சட்டவாளர் ஒருவர் களமிறக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது .

மிகவும் திறன் வாய்ந்தவர்களும் ,மக்கள் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த போரளிகளையும் அர்ச்சுனா இராமநாதன் தெரிவு செய்து களத்தில் இயக்கியுள்ள செயல் வரவேற்பை பெற்றுள்ளது .

நன்கு ஒருங்கிணைக்க பட்ட நேர்த்தியான ரீதியில் அர்ச்சுனா இராமநாதன் செயல் படுவது இதன் ஊடக மீளவும் ஒருமுறை நிருபனமாகியுள்ளது .

மக்கள் வாழ்வியலில் புதிய மாற்றத்தையும் ,மாறுதலையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் புரட்சியை விதைக்கும் நடவடிக்கையில் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் இயக்க முன்னணி கட்சி ஈடுபட்டுள்ளது .

தாயாக பகுதியில் ,வெளிநாடுகளிலும் இந்த கிளைகள் உருவாக்க பட்டு மக்கள் ; பயணம் செய்கின்றனர் .

அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது .சிறந்த தெளிந்த சிந்தையோடு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் அர்ச்சுனா இராமநாதன் பயணம் வெற்றி பெறும் என்பதாக மேற்படி தெரிவுகள் காண் பிக்கின்றன .

பலத்த போட்டி நிலவும் ஒரு களமாக தமிழர் தாயக பகுதியில் காணப்பட போகின்றன .

புதிதாக மூன்று காட்சிகள் இந்த காலத்தில் போட்டியிட போகின்றன என்பதை களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

அப்படி என்றால் சட்டப்படி இந்த பாராளுமன்ற தேர்தல் பரபரப்பும் பேசுவதற்கு நிறையவே களமுனையில் திறக்க பட போகின்றன .

ஆகவே அந்த கட்சியின் செயல்பாடுகள் ஊடகங்களில் பேச படாது மறைக்க பட வாய்ப்புக்கள் உள்ளன .

ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் இப்பொழுது அதற்கு ஏற்ப களத்தை அமைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன .

வன்னி தொகுதியில் அர்ச்சுனா களமிறக்கும் சட்டவாளர் மிக முக்கியமானவர் என கூற படுகிறது .

,இதன் பிரதி பழிப்பு எமது காட்சியிலும் சட்ட தரணிகள் உள்ளார்கள் என எதிரியை கலங்கடிக்க வைத்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் .

அர்ச்சுனா கட்சி விடயங்கள் நாள்தோறும் லண்டன் நேரம் மதியம் 4.00 மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது இதில் அழுத்தி பார்க்க.


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *