முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்
முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்

முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்

Spread the love

முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்

முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம் ,புட்டும் தேங்காய் பூவும் read more
அமைச்சர் ரபூப் ஹக்கீம் சொன்ன கருத்துக்குரிய பதில் எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு சகல இனத்தையும் ஆளும் தமிழ்த்தலைவன் முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.

உலகமே வியந்து போக்கும் நல்லூரான் மண்ணில் சகோதர மதத்தை பின்பற்றுபவர்கள் நிற்பது தமிழனின் எம்மதமும் சம்மதம் என்பதற்குரிய சான்றாக இப்படத்தை நான் பார்க்கிறேன்…


இந்து மதம் மட்டுமே எம்மதம் சம்மதம் என்று சொல்லிக் கொள்கிறது..
வாழ்க எனது நல்லூரான்..
அரோகரா..


முருகப்பெருமானுக்கு அரோகரா..
முருகன் இப்போதுதான் ஏன் உலகத்தை சுற்றி வந்தார் ஆண்டியாகவும் அம்மணமாகவும் என்று விளங்கிக் கொள்கிறேன்..


அந்தத் தத்துவத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்..


காலத்தாலும் கபடத்தாலும் அழிக்க முடியாதவன் எனது முருகப்பெருமான்..
முருகனின் சன்னதியில் முஸ்லிம் ஒருவரின் சமாதி இருக்கிறது என்பதையும் நாம் சொல்லிக் கொண்டாக வேண்டும்..

(புட்டும் தேங்காய் பூவும் என்று ரவுக் கபிம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
தயவுசெய்து கோவிக்க வேண்டாம்..புட்டு எது தேங்காய் பூ எது?இனம் சம்பந்தமான பதிவு அல்ல..சத்தியமாக தெரியாததால் கேட்கிறேன்.


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *