மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

Spread the love

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு இடம்பெற்றுள்ளதாக ரகுராம் இராமநாதன் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார் .

தனது கைபேசிக்கு ,அச்சுறுத்தும் மிரட்டல் பேச்சை மேற்கொண்டதாகவும் ,அதற்குரிய சட்ட நடவடிக்கையை தான் மேற்கொள்ள உள்ளதாக அர்ச்சுனா இராமநாதனின் உடன்பிறந்த அண்ணன் ரகுராம் இராமநாதன் தெரிவித்துள்ளார் .

தம்பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் கட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடக அரசியலில் களம் குதித்துள்ள நிலையில் ,அதற்கு ஆதரவாக செய்லபடுபவர்கள் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் என உரிமை கூறி கொள்ளும் குழுக்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது .

தமிழீழ காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ரகுராம் அவர்கள் ,விடுதலை புலிகள் செயல் பாட்டு தளத்தில் இருந்து ஒதுங்கி தனிமனிதா வாழ்வியல் பயணத்திற்கு தன்னை உள்படுத்தி வாழ்ந்து வருகிறார் .

அவ்வாறான நிலையில் அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்து செல்லும் அரசியல் போருக்கு ஆதரவாக தனது குரலை வழங்கி வருகிறார் .

அதனால் அதனை ஜீரணித்து கொள்ள முடியாத இந்த கும்பல் ,இவ்வாறு அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் ,தேச துரோகி ,துரோகி என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் .

துரோகி ரகுராம் என்றால் அதனை கூறும் நபர்களும் துரோகிளியாகத்தானே இருக்க முடியும் ,என்பதை மறந்து இவ்வாறு துரோக பட்டம் வழங்கி வருகின்றனர் .

துரோகி என கூறும் நபர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையான செயல்பாடுகளை தோலுரித்து தொங்க விட்டால் தான் ,இவ்வாறான துரோகி பட்டம் வழங்கும் செயல் பாடுகள் முடக்க படும் என, மக்கள் மன்றம் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *