புதிய அலுவலகம் திறப்பு மகிழ்ச்சியில் மக்கள்
புதிய அலுவலகம் திறப்பு மகிழ்ச்சியில் மக்கள்,அல்வாய் கிழக்கு குமுலடி பிள்ளையார் ஆலயத்தின் அருகில் புதிய அலுவலகம் திறக்க பட்டுள்ளது .
இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்வில் கட்சியின் தலைவர் அர்ச்சுனா இரமநாதன் ,மற்றும் வேட்பாளர்களான சட்டத்தரணி கவுசல்யா ,பேராசியர் பத்மலோஜினி நவரத்தினம் ,வர்த்தகர் பிரகாஷ் ஆகியோர் கலந்து .கொண்டனர்
இந்த நிகழ்வில் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டு நிகழ்வில் சிறப்பித்தனர் .
வெற்றி கொடி கட்டி பறக்கின்ற அர்ச்சுனா வெற்றியை தடுக்க முடியாது ,வெள்ளை வேட்டிகள் திணறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
- கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு
- அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி
- துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
- மக்களிடம் அர்ச்சுனா வேண்டுதல் |ஓடி செய்த மக்கள்|வியந்த அருச்சுனா