துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு, மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது .
மக்கள் பெரும் தொகையில் ஆதரவு வழங்கி வருகின்றனர் ,வெள்ளை வேட்டிகள் களத்தில் பீதியில் உலவுகின்றனர் .
எமது எதிர்கால அரசியல் வாழ்வு காணாமல் போய்விடும் என்ற பதட்டத்தில் இருக்கின்றார்கள் .
ஆதலால் தான் தற்போது உளளக ரீதியில் உள்பூசல் என்ற கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் .இதுவும் ஒரு போர் களம் .
செய் அல்லது செத்து மடி என்கின்ற நடவடிக்கை ஆகவே இங்கே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,சரவெடி பட்டாசாக வெடிக்கிறது
- முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
- கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு
- அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி
- துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
- மக்களிடம் அர்ச்சுனா வேண்டுதல் |ஓடி செய்த மக்கள்|வியந்த அருச்சுனா