தமிழனை மேடையில் இருந்து இறங்கச் சொன்ன குழு
தமிழனை மேடையில் இருந்து இறங்கச் சொன்ன குழு ,நான் முற்று முழுதாக நம்பிய.என்னை தானே அலைபேசியில் அழைத்து எனக்கு ஓட்டு வாங்கி தருகிறாயா என்று கேட்டபோது எனது கட்சிக்கு வருகிறாயா என்று கேட்டபோது இல்லை உங்களுக்கு எனது ஆதரவைத் தருகிறேன் என மனமுவந்து சென்ற போது .
என்னை மேடையில் இருந்து இறக்கிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் ஒரு தமிழன் போவானாக இருந்தால் அவன் இரத்தத்தில் ஓடுவது தமிழ் இரத்தம் அல்ல..
அவன் உடலில் ஓடுவது தமிழனின் ஆவி அல்ல..
பொம்மை வெளியில் போய் நிக்கட்டும்..
முஸ்லிம் பள்ளிவாசல்களில் போய் நிற்கட்டும்..
எந்த ஒரு தமிழனும் மறந்தும் இவருடைய கூட்டத்திற்கு போகக்கூடாது..
நான் தமிழனாகவே சென்றேன்..
தமிழனாகவே மேடையில் இருந்து இறங்கி வந்தேன்.
தமிழனாகவே இன்றும் இருக்கிறேன்..
தமிழனுக்கே எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்..
ஒரு அணுகக்கூடிய ஜனாதிபதியாக அவரை நினைத்தபோது தமிழனை கேவலமாக அவர் நினைத்திருப்பது.என் நெஞ்சை குத்தி கிழித்த ஒன்றாகும்..
காலம் பதில் சொன்னாலும்..
உங்கள் வாக்குகள் பதில் சொன்னாலும்..
ஒரு தமிழனும் பிரச்சாரம் மேடையில் போய் நிற்கக்கூடாது..
மறைந்த 44 ஆயிரம் மறவர்களுக்கான வேண்டுகோள் இது..
என்னை அந்தப் பரிசுத்த ஆவிகள் மன்னிக்கும் என நினைக்கின்றேன் இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
- முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
- கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு
- அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி
- வட்டுக் கோட்டையில் வைத்தியருடன் முரண்பட்ட ஜேர்மன் அக்கா
- கிராமங்களுக்குள்ளும் இறங்கி பிரச்சாரம் செய்த வைத்தியர்
varaketkathaka thahaval. Mikka Nandri