சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள் ,சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இன்றோ நாளையோ லைவில் போடுவேன்..
அடுத்த தவணை வரை உயிருடன் இருப்பேன் என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால் நான் மௌனிக்கப்பட்டால் நீதிபதியோ பொதுமக்களோ உண்மையை அறியாமல் போய்விடுவார்கள்..
இறந்தபின் என்னை குற்றவாளி என சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டானதால் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தொடர்பான தகவல்களை எவ்வாறு பெற்றேன் அந்த தகவல்கள் என்னென்ன என்பதை லைவில் போடுவதாக உத்தேசம்..
வெகுவிரைவாக பார்க்கலாம்..
இதனால் பல வைத்தியர்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் பாதிக்கப்படலாம்..
உண்மைகள் எப்போதுமே அழியாதவை..
அதை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதே மகேசன் தீர்ப்பு கிடைக்க ஒரே ஒரு வழியாகும்…
எல்லா ஆதாரங்களையும் எனக்குள் வைத்துக் கொண்டு இரண்டு தடவை எனக்கு தகவல் தந்த வைத்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நான் நீதிமன்றத்திலோ போலீசாரிடமோ ஒப்படைக்கவில்லை..
இனியும் தாமதித்தால் உண்மையிலேயே நான் குற்றவாளியாகி விடுவேன்..
என்னை மன்னிக்கவும்..
சில வேளைகளில் நினைத்திருந்தேன் ஒரு ஐந்து வருடம் சிறை எண்ணினால் கூட உண்மைகளை கூறியவர்கள் காட்டிக் கொடுக்கப்படக் கூடாது என்பது..
என்னை மன்னிக்கவும்..
மன்னாரில் எனக்கு குற்றம் சாட்டப்பட்டது நான் வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்து வைத்தியர்களுடைய கடமைக்கு இடையூறு ஏற்படுத்தினேன் என்பதாகும்..
அது சம்பந்தமான முழு ரெக்கார்டிங் போடப்பட்டுள்ளது..
சாவாச்சேரி ஆறு வழக்குகள் தொடர்பானதும் ஆன தொலைபேசி உரையாடல்கள் இன்றோ நாளையோ லைவில் வரும்..
- முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
- கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு
- அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி
- துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
- மக்களிடம் அர்ச்சுனா வேண்டுதல் |ஓடி செய்த மக்கள்|வியந்த அருச்சுனா
- சிக்கிய அரசியல்வாதி |வெடித்த வாக்குவாதம் |அலறிய நேரலை |Dr Archchuna News
- அருச்சுனாவுக்காக களத்தில் இறங்கிய பெண்கள் |வெடித்து பறந்த போர் |Dr Archchuna News
- வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
- புதிய அலுவலகம் திறப்பு மகிழ்ச்சியில் மக்கள்
- அர்ச்சுனாவை சுற்றி வளைத்த மக்கள் |உள்ளே நடந்தது என்ன