அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல்
அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் அதிரடியாக வெளியிட பட்டுள்ளது .மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை ஆதரிக்கும் அன்புகொண்ட உறவுகள் இணைந்து வேகமாக உருவாக்கிய வெளியிட பட்ட முதலாவது தேர்தல் பாடல் .
காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கிய வண்ணம் உள்ளது .
வேட்டை காரன் வாறான் என்கின்ற இந்த பாடலுக்கு இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா – பாடியவர் பாவேந்தன் – இளங்கோவன் – பாடல் வரிகள் -வன்னி மைந்தன் –
இந்த பாடல் வெளியாக நிதி உதவி அளித்தவர் சோதரி டயானி ,ஆகியோர் கூட்டு முயற்சியில் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் பரப்புரை பாடல் வெளியாகியுள்ளது .
இந்த பாடலை 48 மணித்தியாலத்தில் உருவாக்கி வழங்கிய அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு ,நிதி உதவி வழங்கிய சோதரி டயானிக்கும் விஷேட நன்றிகளையும் பாராட்டையும் நாம் தெரிவித்து கொள்கிறோம் .
வெல்லட்டும் அர்ச்சுனா சுயேட்சை குழு ,உங்களோடு நாங்கள் ,ஆறு பேரை வெல்லவைப்போம் ,அரியணையில் ஏற்றுவோம் .
எம் தமிழா எழுந்து வா ,ஏற்றடா அரியணை
வன்னி மைந்தன் –
வீடியோ
- முன்னாள் போராளியிடம் ஆலோசனை கேட்ட வைத்தியர்
- கொடிகாமம் சந்தையில் வைத்தியருக்கு கிடைத்த வரவெற்பு
- அர்ச்சுனா கைது |மக்கள் அழுகை |உள்ளே நடந்த சதி
- துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
- மக்களிடம் அர்ச்சுனா வேண்டுதல் |ஓடி செய்த மக்கள்|வியந்த அருச்சுனா