அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்
அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

Spread the love

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்

அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார், மக்கள் இயக்க முன்னனி அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் ஆரம்பித்துள்ளார் .

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு மக்கள் இயக்க முன்னணி என்கின்ற கட்சி தொடர்ந்து செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார் .

எதிர் வரும் நாட்களில் மக்கள் இயக்க முன்னணி தனது ஆடுகளத்தை ஐந்து வெளிநாடுகளில் கிளை பரப்பி செயல்பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்கின்ற விடயமும் தெரிவிக்க படுகிறது .

கனடா ,பிரான்ஸ் , சுவிஸ் , அவுஸ்ரேலியா ,பிரிட்டன் ,நாடுகளில் இதன் கிளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

அதற்கான செயலணிகள் உருவாக்க பட்டு வருகின்றது .விரைவில் முழு மூச்சாக மக்கள் இயக்க முன்னணி என்ற கட்சி மக்கள் முன் ஆளுமையுடன் ,ஆளுமையானவர்களை தாங்கி செயல்படும் என அடித்து கூற படுகிறது .

கட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .

மேலே உள்ள குறிப்பிட்ட நாடுகளில் உள்ளவர்கள் எமது வாட்சாப் ,மற்றும் வைபர் குழுவுடன் இணைந்து செயல் படுங்கள் ,நாடுகளுக்கு என பிறிது குழுமங்கள் உருவாக்க பட்டு வருகின்றன .

அந்த நாடு தழுவிய இணைப்புக்கள் விரைவில் எதிரி இணையம் என்ற பகுதியிலும் ,அர்ச்சுனா archchunanews .com லும் இணைக்க படும் .

அர்ச்சுனா மக்கள் இயக்க முன்னணியில் இணைய விரும்பும் உறவுகள் உங்களை இணைத்து பயணிக்க முடியும் என்பதை அன்பு நெஞ்சங்களே தெரிவித்து கொள்கிறோம் .


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *