Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை
Dr அருச்சுணா புதிய பாடல்|அரசியல் வருகை அடுத்து தற்பொழுது புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது .
அர்ச்சுனா ரசியல் வருகியையே அடுத்து எழுச்சி கொண்ட மக்கள் குழு இந்த பாடலை வெளியிட்டுள்ளது .
தொடர்ந்து பல பாடல்கள் அர்ச்சுனவுக்கு ஆதரவாக வெளியாகிய வண்ணம் உள்ளது .
இந்த பாடல் உருவாக்கத்தில் இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து கொல்கிரிம் .
பொ ரிசோக்குமார் சிறந்த வரிகளில் ,பொ ரிசோக்குமார் உயிரோட்டமான இசையில் ,அழகிய குரல் ஊடக இந்த பாடல் வெளிவந்துள்ளது .
இந்த பாடலை அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் உறவுகளே எடுத்து பரப்புங்கள் ,இது உங்கள் பணியாகும் .
- வட்டுக் கோட்டையில் வைத்தியருடன் முரண்பட்ட ஜேர்மன் அக்கா
- கிராமங்களுக்குள்ளும் இறங்கி பிரச்சாரம் செய்த வைத்தியர்
- வட்டுக்கோட்டை மக்களின் அமோக வரவேற்பு
- பிரச்சாரத்தின் போது அர்ச்சுனாவை வாழ்த்திய வேறு கட்சி வேட்பாளர்
- அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல்