அர்ச்சுனா புதிய பாடல்|அர்ச்சுனா செல்லப்பா பாட்டு |Ramanathan Archchuna songs|sellappa songs
அர்ச்சுனா புதிய பாடல்|அர்ச்சுனா செல்லப்பா பாட்டு |Ramanathan Archchuna songs|sellappa songs

அர்ச்சுனா புதிய பாடல்|அர்ச்சுனா செல்லப்பா பாட்டு |Ramanathan Archchuna songs|sellappa songs

Spread the love

அர்ச்சுனா புதிய பாடல்|அர்ச்சுனா செல்லப்பா பாட்டு |Ramanathan Archchuna songs|sellappa songs.

அர்ச்சுனா புதிய பாடல்|அர்ச்சுனா செல்லப்பா பாட்டு |Ramanathan Archchuna songs|sellappa songs.,வைத்திய கலாநிதி அர்ச்சனை இராமநாதன் விடுதலை போராட்ட சாதனையை எண்ணி அவருக்கு ஆதரவாக முதலாவதாக பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .

தமிழீழ மக்கள் விடுதலைக்காக குரல் கொடுத்த பாசறை பாணர் தேனிசை செல்லப்பா குடும்பத்தின் ஆதரவோடு இந்த பாடல் வெளியிட பட்டுள்ளது .

யாழ் மண்ணே அலறுதடா என்கின்ற இந்த புரட்சி பாடலை தேனிசை செல்லப்பா ,மற்றும் அவரது பேரன் பாவேந்தன் ஆகியோர் பாடிட ,அதற்கு மகன் இளங்கோ செல்லப்பா இசை அமைப்பில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .

உலக நாடுகளில் உள்ள தமிழர்களினால் அதிகம் இன்றுவரை அதிகம் பகிர பட்டு கொண்டியோருக்கும் பாடலாக இது அமைய பெற்றுள்ளது .

மேலும் ஐந்துக்கு மேற்பட்ட பாடல்களும் அர்ச்சுனா வீரம் சுமந்து ,வெளிவந்துள்ளது .

விரைவில் அந்த பாடல்கள் இங்கே தொடராக இணைக்க ,படும் அதுவரை காத்திருங்கள் எம் உறவுகளே .


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *